Saturday, July 10, 2010

தாயின் மறு உருவம்






மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தேன்,
மருத்துவமனையில் இன்னொரு தாயின் மடியில் - செவிலி..

No comments:

Post a Comment