Saturday, July 10, 2010

ஒரு வேசியின் வீடு




நிர்வாணமாக ஒரு பெண்....




அவன் கண்களில் காமப்பசி,

இவள் கண்களில் தன் குழந்தையின் பசி,

- ஒரு வேசியின் வீடு..........

No comments:

Post a Comment