Sunday, July 11, 2010

மாப்பிள்ளை தேடி




என் தோழிக்கு மாப்பிள்ளை தேடி பயணமானேன்,

அவள் அழகுக்கு நிகராக,

அவள் அறிவுக்கு இணையாக,

அவள் குணத்திற்கு ஏற்றவனாக.

இந்த மூவுலகிலும் தேடி கிடைக்காத சோகத்தில், வீடு வந்து சேர்ந்தேன்,,,

மறுநொடி பார்த்தேன் அவளின் மணாளனை - அப்பொழுது நான் கண்ணாடி முன்!!!!!

No comments:

Post a Comment