Sunday, July 11, 2010

எட்டாவது உலக அதிசயம்




நாங்கள் பார்த்துக்கொண்டது ஏழு நிமிடங்கள்,

ஆனால் இந்த உலகின் ஏழு அதிசயங்களையும் பார்த்துவிட்டது போல் ஒரு சந்தோசம்....

காரணம் எட்டாவது உலக அதிசயம் என் முன் - என்னவள்!!!

No comments:

Post a Comment