
ஒரு சிறுவன் தன் ஆறு வயதில்,
ஒரு மூன்று வயது சிறுமையின் புகைப்படத்தை கண்டெடுக்கிறான்.
அப்போதே அந்த சிறுமி மீது காதல்கொண்டு,
இவளைத்தான் மணமுடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
காலம் கடந்து செல்ல, வாழ்க்கையின் பாதைகளும் மாற,
இருபது வருடத்திற்கு பிறகு அவனுக்கு திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.
ஒரு நாள் அவனுடிய மனைவியிடம் அந்த புகைப்படம் கிடைக்க,
எப்படி என்னுடிய மூன்று வயது புகைப்படம் உங்களிடம் என்று கேட்டாள்?
திகைத்து நின்றான்.
உண்மை காதலுக்கான அர்த்தம் புரிந்து!
No comments:
Post a Comment