Sunday, July 11, 2010

எனக்கு பெருமை




வள்ளுவருக்கு பெருமை திருக்குறள்,

கம்பருக்கு பெருமை ராமாயணம்,

சம்பந்தருக்கு பெருமை திருக்கடைக்காப்பு ,

அப்பருக்கு பெருமை தேவாரம்,

மாணிக்கவாசகருக்கு பெருமை திருவாசகம்,

சேக்கிழாருக்கு பெருமை பெரிய புராணம்,

எனக்கு பெருமை - உனக்கான என் எழுத்துக்கள்!!!

No comments:

Post a Comment